உரிமைகளை பறிக்கும் மசோதாக்களை

img

உரிமைகளை பறிக்கும் மசோதாக்களை திரும்பப்பெறுக சிபிஎம் ஆர்ப்பாட்டம்

உரிமைகளை பறிக்கும் மசோ தாக்களை மத்திய அரசு திரும்ப  பெற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் வியாழனன்று தருமபுரி தொலைபேசி நிலையம்  முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.